போட்டித் தேர்வுகள் நினைவூட்டல்

போட்டித் தேர்வுகள் நினைவூட்டல்

மத்திய மாநில அரசுப்பணிகள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே துறை, முப்படைகள் உள்ளிட்ட அரசு பணிகளுக்கு பொட்டித் தேர்வுகள் / நேர்முகத்தேர்வுகள் மூலம் ஆள்சேர்ப்பு நடத்தப்படுகிறது.

1.  Punjab National Bank -ல் அதிகாரி பணிக்கான Online Exam நடைபெறும் நாள்: 29-05-2015

2. விமானப்படையில் (Air Force) ஏர்மேன் பணிக்கான எழுத்துத் தேர்வு 2015ல் April (OR) May மாதத்தில் நடைபெறும்.

3. இந்திய புள்ளியியல் நிலையத்தில் உதவித்தொகையுடன் இளங்கலை(UG) / முதுகலை (PG) பட்டப்படிப்புக்கான எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 10-05-2015

4. தேசிய கனிமவள கழகத்தில் Executive Trainee (technical) பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 17-05-2015

5. SBI ல் அதிகாரி பணிக்கான எழுத்து தேர்வு (written exam) நடைபெறும் நாள்: 14-06-2015

6. சென்னை கணித நிலையத்தில் உதவித்தொகையுடன் MSc படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (Entrance Exam ) நடைபெறும் நாள்: 18-05-2015

7. தமிழக காவல் துறையில் 1078 சார்பு ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பொது ஒதுக்கீடு (23-05-2015) |காவல் துறைக்கான ஒதுக்கீடு (24-05-2015)

Comments