நர்சிங் படித்தவர்களுக்கு Airports of authority of India ல் வாய்ப்பு

நம் நாட்டின் விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ (AAI) அமைப்பு ஈடுபட்டு உள்ளது.
பெருமைக்குரிய இந்நிறுவனத்தில் புது டில்லியில், காலியாக உள்ள நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவுகள்: நர்சிங் ஸ்டாப் மற்றும் நர்சிங் அட்டென்டன்ட் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Age: நர்சிங் ஸ்டாப் பிரிவுக்கு விண்ணப்பிப் பவர்கள் 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நர்சிங் அட்டென்டன்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Qualification: நர்சிங் ஸ்டாப் பிரிவுக்கு, நர்சிங் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பி.எஸ்சி., நர்சிங் (BSC Nursing) படிப்பை முடித்திருக்க வேண்டும். நர்சிங் அட்டென்டன்ட் பிரிவுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை (Selection Method): நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.

Last Date : 2018 January 17.

More Details Download Here

Comments