Bank Jobs வங்கி அதிகாரி ஆகலாம் 500 பணியிடங்கள்

Bank Jobs வங்கி அதிகாரி ஆகலாம் 500 பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில், சிண்டிகேட்  வங்கியில் 500 புரொபஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்பு வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவை, மணிப்பால் பல்கலையின் ஓராண்டு Post Graduate Diploma in Banking and Finance course என்ற சிறப்பு படிப்பின் மூலமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

Age Limit : 2017 அக்., 10 அடிப்படையில் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.10.1989 முதல் 1.10.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 60 % சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

படிப்பு விபரம்: மணிப்பால் பல்கலை நடத்தும் இந்த ஓராண்டு படிப்புக்கான கட்டணம் ரூ.3.50 லட்சம். இதற்கு வங்கிக்கடன் வசதிகளும் உள்ளன. படிப்பில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுபவர்கள் சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெறமுடியும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, நெல்லை உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் தேர்வு மையம் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Exam Fees : ரூ.600.

Last Date: 2018 January 17.

விபரங்களுக்கு More Details Download Here : Download 

Comments