கடலோரக் காவல்படையில் வேலை

கடலோரக் காவல்படையில் வேலை

நமது நாட்டின் நீர் சார்ந்த சர்வதேச எல்லைகளைக் காப்பதில் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் கடலோரக்காவல் படை பெரும் பங்கு ஆற்றுகிறது. இத்துடன் புயல் சார்ந்த இயற்கை சீற்றங்களின் போதும் இந்தப் படையே முக்கிய பங்காற்றுகிறது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Age Limit: விண்ணப்பதாரர்கள் 18 - 22 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1.8.1996 முதல் 31.7.2000க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

Education Qualification: பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்துவிட்டு, எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், ரேடியோ, பவர், போன்ற ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிசிக்கல் பிட்னெஸ் டெஸ்ட், மெடிக்கல் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Last Date: 2018 ஜன., 19.

விபரங்களுக்கு: http://epaper.navhindtimes.in/NewsDetail.aspx?storyid=6195&date=2018-01-04&pageid=1
Tags: COAST GUORD JOBS

Comments