ஸ்டேட் வங்கியில் சேர விருப்பமா

ஸ்டேட் வங்கியில் சேர விருப்பமா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி என்ற பெருமைக்குரியது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இவ்வங்கியில் 'சிறப்பு அதிகாரி' பிரிவில் காலியாக உள்ள 50 சார்டர்டு அக்கவுன்டண்ட் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேவைகள் என்ன: 2017 டிச., 1 அடிப்படையில் சார்டர்டு அக்கவுண்டண்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும். பின் குறைந்தபட்சம் 2 வருட காலத்திற்கு ஸ்டாசுடரி, இன்டர்னல், கன்கரண்ட் ஆடிட் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவமும் தேவைப்படும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய எம்.எஸ்., ஆபிஸ் பிரிவில் திறன் தேவைப்படும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் ரூ. 600.

கடைசி நாள்: 2018 ஜன. 28

விபரங்களுக்கு: www.sbi.co.in/careers

Comments