"EMPLOYMENT NEWS" No.1 JOB ORIENTED TAMIL WEEKLY

BSNLல் ஜூனியர் எஞ்சினியர் பணி | Last Date (15.1.18)

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: 

மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்

வேலை: 

ஜூனியர் எஞ்சினியர்

காலியிடங்கள்: 

மொத்தம் 107

கல்வித்தகுதி: 

10 வது அல்லது +2 படிப்புடன் டெலிகம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோகிராஃபி, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் இன்ஃபர்மேஷன் துறைகளில் டிப்ளமோ படிப்பு

வயது வரம்பு: 

18 முதல் 55

தேர்வு முறை: 

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.1.18

மேலதிக தகவல்களுக்கு: www.internalbsnlexam.com 

No comments:

Post a Comment