Wednesday, February 19, 2020

tnpsc group-1 study materials -பொது அறிவியல்- வேதியியல்-அன்றாட வாழ்வில் வேதியியல்

1. நமது உடல் நைட்ரஜன், பாஸ்பரஸ், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம் போன்ற தனிமங்களால் ஆனது.

2. ஹைட்ரோ கார்பன்கள் என்பவை -ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்களைக் கொண்ட கரிமச் சேர்மங்கள் ஆகும்.

3.ஹைட்ரோகார்பன்களின் மூலங்கள்:
a) ஹைட்ரோகார்பன்கள் இயற்கையில் காணப்படுகிறது.
b) படிம எரிபொருட்களான கச்சா எண்ணெய், இயற்கை வாயு மற்றும் நிலக்கரியில் காணப்படுகிறது.

4.ஹைட்ரோகார்பன்களின் பண்புகள்:
1) பெரும்பாலானவை நீரில் கரையாதவை
2) ஹைட்ரோகார்பன்கள் நீரைவிட அடர்த்தி குறைந்தவை. எனவே நீரின் மேற்பரப்பில் மிதக்கின்றன.
3) பெரும்பாலான ஹைட்ரோகார்பன்கள் ஆக்ஸிஜனுடன் வினைப்பட்டு கார்பன்-டை-ஆக்சைடையும் நீரையும் தருகின்றன.

TNPSC Current Affairs and Study Materials உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Followers

Popular Posts

Follow Me

tnschools facebook group

 
Tnschools.co.in Group
Public group · 200049 members
Join Group